Aadukalam
"நான் ஆணையிட மாறிடுமே, அடடா
நடைப்பாதையில் மலர்த் தூவிடடா
இணை யார் எனப் புகழ் பாடிடடா
ஹாஹா! கைக்கொள்ளாத காசடா...
வரலாற்றில் வைத்திடுவோம் தடமே
தயங்காமல் எதையும் தருவோம் நாமே
அவளுடன் என் காதலைப் பாரடா
என்னை நோக்கிப் பெண், சொர்கம் இது போதுமடா
போதுமடா, போதுமடா!"