Mersal
ஊருக்கண்ணு உறவுக்கண்ணுஉன்ன மொச்சுப் பாக்கும் நின்னுசின்ன மகராசன் வரான்மீச முறுக்குஎங்க மண்ணு தங்க மண்ணுஉன்ன வைக்கும் சிங்கமுன்னு!
முத்துமணி ரத்தினத்தைப் பெத்தெடுத்த ரஞ்சிதம்ஊருக்குன்னே வாழு கண்ணு அம்மாவுக்கும் சம்மதம்எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்..
ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமேவெற்றிமக வழிதான் இனிமே எல்லாமேவீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானேவாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே
சொல்லிச் சொல்லி சரித்திரத்தில் பேர் பொறிப்பான்நெஞ்சில் அள்ளி காற்றில் நம்ம தேன் தமிழ்தெளிப்பான்இன்னும் உலகம் ஏழஅங்க தமிழப்பாடபச்சத்தமிழ் உச்சிப்புகழ் ஏய் சிரி...
வாராயோ வா நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம்
வாராயோ வா.. ராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்
தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேறும்காற்றோட கலந்தாலும் அதுதான் உன் அடையாளம்
ஹே அன்பைக் கொட்டி எங்கமொழி அடித்தளம் போட்டோம்மகுடத்தை தரிக்கிற ழகரத்தை சேர்த்தோம்தலைமுறை கடந்துமே விரிவதைப் பார்த்தோம்உலகத்தின் முதல்மொழி உசுரெனக் காத்தோம்
தாய்நகரம் மாற்றங்கள் நேரும்உன் மொழி சாயும் என்பானேபாரிணைய தமிழனும் வருவான் தாய்த்தமிழ் தூக்கி நிற்பானேகடைசித் தமிழனின் ரத்தம் எழும் வீழாதே
முத்துமணி ரத்தினத்தை பெத்தெடுத்த ரஞ்சிதம்ஊருக்குன்னே வாழுகண்ணு அம்மாவுக்கும் சம்மதம்எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்
நெடுந்தூரம் உன்இசை கேட்கும்பிறை நீக்கி பௌர்ணமியாக்கும்வெதக்காட்டில் விண்மீன் பூக்கும்விழிச்சாலும் நெசந்தான்உயிர் அலையுமோ நெத்தி முத்தம் போதும்வருங்காலம் வாசனை சேர்க்கும்
ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமேவெற்றிமக வழிதான் இனிமே எல்லாமேவீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானேவாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே
வாராயோ வா நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம் வாராயோ வா.. ராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்
தமிழாலே ஒண்ணானோம்மாறாது எந்நாளும்